கடற்படைத் தளபதிகள் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படைத் தளபதிகள் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் 2023 ஆம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகளின் இரண்டாவது மாநாடு (Naval Commanders’ Conference)  செப்டம்பர் 04-ம் தேதி முதல் 06-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாடு, ஹைபிரிட்’ எனப்படும் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இரு வடிவத்திலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கடற்படைத் தளபதிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் மாநாடாகும்.

இந்த மூன்று நாள் மாநாடு கடற்படைத் தலைமைத் தளபதி தலைமையில் நடைபெறும்.  முந்தைய ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாடுகள், போக்குவரத்து, தளவாடங்கள், மனிதவளம், பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைள் இதில் ஆய்வு செய்யப்படும்.

அடுத்தடுத்த மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்த மாநாட்டின் போது கடற்படை தளபதிகள் மத்தியில் உரையாற்றுவதுடன் அவர்களுடன் கலந்துரையாடுவார்.

முப்படைகளின் தளபதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். நாட்டின் முழுமையானப் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதுகாப்பானக் கடல்சார் சூழலை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.

2047-ம் ஆண்டுக்குள் முழுமையானத் தற்சார்பை அடையும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் மூலம் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் கடற்படைத் திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

Tags: shipindian navy
Share
Tweet
SendShare
Previous Post

மீன்வள கிசான் கடன் அட்டை : ஒருநாள் தேசிய மாநாடு!

Next Post

5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies