மீன்வள கிசான் கடன் அட்டை : ஒருநாள் தேசிய மாநாடு!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்வள கிசான் கடன் அட்டை : ஒருநாள் தேசிய மாநாடு!

மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.49 லட்சம் கே.சி.சி வழங்கப்பட்டுள்ளது!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் இன்று மீன்வள கிசான் கடன் அட்டை தொடர்பான ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில், நாளை மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் மீன்வள கிசான் கடன் அட்டை (கே.சி.சி) குறித்த ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. மீன்வளத் துறையும், கால்நடை பால்வளத் துறையும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சியின் போது, தகுதிவாய்ந்த மீனவர்களுக்குக் கிசான் கடன் அட்டைகளை (கே.சி.சி) அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வழங்குவார். அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் மாநாட்டிலும் அவர் உரையாற்றுவார்.

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகள், உணவு, ஊட்டச்சத்து மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய ஆதாரமாகவும், 2.8 கோடி மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறை சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.

கிசான் கடன் அட்டைத் திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது.

கே.சி.சி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் முயற்சிகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.49 லட்சம் கே.சி.சி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags: kisan card
Share
Tweet
SendShare
Previous Post

உதயநிதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!-சுசில் மோடி

Next Post

கடற்படைத் தளபதிகள் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies