கடல்நீரில் இருந்து குடிநீர், பசுமை ஹைட்ரஜன் உருவாக்கம் : புதிய தொழிற்சாலையை திறந்து உலகின் கவனத்தை ஈர்த்த சீனா…!
கடல் நீரில் இருந்து நேரடியாக குடிநீரையும், பசுமை ஹைட்ரஜனையும், குறைந்த செலவில் தயாரிக்கும் உலகின் முதல் தொழிற்சாலையை சீனா செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இது வருங்காலத்தில் எரிசக்தி துறையில் ...





