south africa - Tamil Janam TV

Tag: south africa

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் – ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ...

தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய கோயில் திறப்பு!

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் மிகப்பெரிய இந்து கோயில் திறக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில்  மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமான ஜோகன்னஸ்பர்க்கில், மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் ...

தென்னாப்ரிக்காவில் சுரங்கத்தில் சிக்கி 100 தொழிலாளர்கள் பலி!

தென்னாப்ரிக்காவில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட சுரங்கத்தில் சிக்கி தவித்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி – 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் ...

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நியூசிலாந்து!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. 9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய ...

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை நகரமான டர்பன், குவாசுலு - நடால் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. ...

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க், கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் ...

U -19 உலகக்கோப்பை : அபாரமாக ஆடிய தென் ஆப்பிரிக்கா – 285 ரன்கள் குவிப்பு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிய 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது. 19 ...

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் ...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய, தென் ...

முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. ...

இந்திய அணிக்கு 117 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்திய- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய ...

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி தென் ...

டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி நீக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் ...

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ...

தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பேட்டிங் செய்வது சவாலானது – ராகுல் டிராவிட்!

தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பேட்டிங் செய்வது சவாலானது என இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் ...

தமிழக வீரருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்  இந்திய அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியா ...

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் ...

தென்னாப்பிரிக்கா: போக்குவரத்து அமைச்சரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை!

தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் சிண்டிசிவே சிக்குங்கா ( Sindisiwe Chikunga), நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகையில், வெடித்த டயரை மாற்றுவதற்காக நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தியபோது, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் ...

தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு இவர் தான் காரணமா ?

2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ந்து நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தப் போட்டியில் ...

ஜோகன்னஸ்பர்க் நகரில் தீவிபத்து: 73-க்கும் மேற்பட்டோர் பலி!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர அவசர ...