முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள்  போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அட்டகாசமாக பந்துவீசி வந்தனர். தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில்  அதிகபட்சமாக ண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார். இதுவே இந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வாறு இருந்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.  அதேபோல் ஆவேஷ் கான் 8 ஓவர்கள் பந்துவீசி  27 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

குலதீப் யாதவ் 2.3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.  மேலும் இந்திய அணியின் இளம்  வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியில் உள்ள ஒரே  இடதுகை வேகபந்துவீச்சாளரான அர்ஷிதீப் சிங் உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி  வந்த அர்ஷ்தீப் சிங், சரியான ஸ்விங் கிடைக்காமல் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த போது, அர்ஷ்தீப் சிங்கே இதனை ஏற்றுக் கொண்டார்.

எனது திறமைக்கேற்ப நான் சிறப்பாக விளையாடவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் 5 விக்கெட்களை வீழ்த்தியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Tags: CricketIndiasouth africaArshdeep sign5 wicketsone day
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்புலன்சுக்கு வழி விட செய்த பிரதமர் மோடி :  குவியும் பாராட்டுக்கள்!

Next Post

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies