ஆம்புலன்சுக்கு வழி விட செய்த பிரதமர் மோடி :  குவியும் பாராட்டுக்கள்!
Jul 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்புலன்சுக்கு வழி விட செய்த பிரதமர் மோடி :  குவியும் பாராட்டுக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட செய்தார். அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

பிரதமர் மோடி இரு நாள் சுற்றுப்பயணமாக வாரணாசி சென்றுள்ளார். அங்கு 19 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவடைந்த பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

அதேபோல் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வை தொடங்கி வைக்கும் அவர், கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி வரையிலான ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி கான்வாய் மூலம் வாரணாசி சென்று கொண்டிருந்தார். அங்கு இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அவர் கையசைத்தபடி சென்றார். அப்போது, பின்புறம் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட பிரதமர் மோடி, அதற்கு உடனடியாக வழி விடுமாறு கூறினார்.

இதனையடுத்து பிரதமரின் கான்வாய் ஓரமாக சென்றது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் பிரதமரின் கான்வாயை கடந்து சென்றது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

கடந்த ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி பிரதமரின் கான்வாய் குஜராத்தில்  ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதற்காக பிரதான சாலையில் நிறுத்தப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் அகமதாபாத்தில் இருந்து காந்திநகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதேபோல், 2022ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இமாச்சலப்  பிரதேசத்தின் காங்க்ராவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மோடி,  ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக  தனது கான்வாய்யை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modipm convoyvaranashimodi road showambulance
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி!

Next Post

முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies