இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி20 2-வது கிரிக்கெட் போட்டி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு ...