ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய வீரர் !
Apr 29, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை படைத்த இந்திய வீரர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.

ஐதராபாத் – அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே முதல் நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக  கேப்டன் ராகுல் சிங் மற்றும் தன்மய் அகர்வால் களமிறங்கினர்.

இருவரும் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தின் பந்துவீச்சை தெறிக்கவிட்டனர். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் எடுக்க வேண்டும் என முடிவு செய்து இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.

கேப்டன் ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், தன்மய் அகர்வால் நிலைத்து நின்று தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் அடிக்கும் பந்துகள் பௌண்டரீஸ், சிக்சர்களாக பறந்தது.

இவர் 119 பந்துகளில் இரண்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அடுத்து தன் அதிரடியை தொடர்ந்த அவர் 147 பந்துகளில் முன்று சதம்  அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முன்று சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தற்போது ஐதராபாத் அணியின் ஸ்கோர் 48 ஓவர்களில் மட்டுமே 529/1 ஆக உள்ளது. இதற்கு முக்கியமாக காரணமாக தன்மய் திகழ்கிறார்.

2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ மாராய்ஸ் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. அதை உடைத்தார் தன்மய் அகர்வால்.

மேலும், ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இப்போட்டியில் 33 பௌண்டரீஸ், 21 சிக்சர்கள் அடித்த இவர் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இப்போட்டியில் அருணாச்சல பிரதேச அணி 172 ரன்கள் குவித்த நிலையில், ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.  முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 700 ரன்களுக்கும் மேல் குவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

இதற்கு முன்னதாக 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன்ஸ் – எசக்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஒரே நாளில் 721 ரன்கள் குவிக்கப்பட்டது.

Tags: sportsRanji Trophy cricket tournamentHyderabad Arunachal PradeshRahul SinghDhanmay Agarwal300 plus
ShareTweetSendShare
Previous Post

தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

Next Post

ஐந்தாவது நாள் – அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies