பொங்கல் போட்டியிலிருந்து விலகும் ‘லால் சலாம்’ – காரணம் தனுஷ்?
ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகியுள்ளதற்கு தனுஷின் கேப்டன் மில்லர் படம் தான் காரணம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். கிரிக்கெட்டையை ...