மீண்டும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிய லால் சலாம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா. ஏற்கனவே தனது அப்பாவை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கினார்.

பின்னர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது படமாக வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கின்றார்.

ஜஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்ததை தொடர்ந்து இப்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்காக ராகவா லாரன்ஸ் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Tags: Actor Rajinikanthsuper star rajinikanth
Share
Tweet
SendShare
Previous Post

வடிவுடையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்! – விழாக் கோலம் பூண்ட குத்தாலம்!

Next Post

WWE ஜாம்பவானை கலாய்த்த கால்பந்து வீரர் ரொனால்டோ!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies