supreme court - Tamil Janam TV

Tag: supreme court

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

சொத்துக் குவிப்பு வழக்கில், ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் ...

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

அதிவேக ரயில் பாதைகளை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கிய டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி - மீரட் ...

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஷ்ட்ரீய ...

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கு, வரும்  28ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ...

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், ...

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ன்படி குற்றம். இதை எதிர்த்து கேரளாவின் ...

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி வழக்கு ஜனவரி 2024இல் விசாரணை!

மதுராவின் கிருஷ்ணா ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ...

நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!

பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை ...

உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீபதிகள் நியமனம்!

உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஜொலிஜியத்தின் பரிந்துரையின்பேரில், உச்ச நீதிமன்றத்திற்கு புதிய மூன்று நீதிபதிகள் ...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச ...

விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை!

காந்று மாசு ஏற்படுவதை தடுக்க விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ...

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை என உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு ...

5 வருடத் தடை: உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய PFI!

கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாட்டில் முக்கிய கலவரங்கள், படுகொலைகளில் ...

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இம்மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு ...

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட முடியாது!

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க ...

ஞானவாபி வழக்கு: மசூதி நிர்வாகத்தின் மனு தள்ளுபடி!

ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி நிர்வாகம் தரப்பில் தொடரபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

நாட்டின் 76 -வது சுதந்தர தினம் மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ...

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து குவித்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா ...

தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய வழக்கில், 4 விதமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் ...

மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்கு – நீதிமன்றம் தடை

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்கு, முரசொலி அறக்கட்டளை சார்பில் ...

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு: அக்டோபர் 3-ம் தேதி விசாரணை!

மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான அனைத்து மனுக்களையும், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட ...

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் வழக்கு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் ...

ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு

  நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ரோகிணி என்பவருக்குப் பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை ...

Page 6 of 7 1 5 6 7