உதயநிதி மீது சட்ட நடவடிக்கை – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
'சனாதன தர்மம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதற்காக, தமிழக அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் ...