கள்ள உறவுக்கு கடிவாளம் - புதிய சட்டம் சொல்வது என்ன?
Sep 13, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ன்படி குற்றம். இதை எதிர்த்து கேரளாவின் ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், 2018-ம் ஆண்டில், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், இந்த சட்டப் பிரிவு, பெண்களின் சுதந்திரம், அடிப்படை உரிமையில் தலையிடுவதாக கூறி, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 -ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனால், ஐபிசி-க்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, சிஆர்பிசி-க்கு பதிலாக பாரதிய நாகரீக் சுரக் ஷா 2023, ஐஇசி-க்கு பதிலாக பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புதிய மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், திருமண உறவை மீறி வேறு ஒருவரின் மனைவியுடனோ அல்லது கணவருடனோ பாலியல் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் என்றும், இதில், ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால், கலாச்சராத்தை மீறி கள்ள உறவில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆவார். இதன் மூலம் கள்ள உறவுக்கு கடிவாளம் போட்டப்படுள்ளது.

Tags: supreme court
Share
Tweet
SendShare
Previous Post

அழகு நிலையம் செல்ல முயன்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!

Next Post

அறிவார்ந்த பாப்பையா அப்பாவு போல் பேசுவதா ? – இந்து முன்னணி சரமாரிக் கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies