tamandu rain - Tamil Janam TV

Tag: tamandu rain

கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு ...

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்!

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. வீடூர் அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...

வங்கக்கடலில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் வருகிற 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ...

பூண்டி நீர்தேக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு – கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 12 ஆயிரத்து 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி அணைக்கு காலை 6 மணியளவில் நீர்வரத்து 14 ...

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே ...

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

தஞ்சாவூரில் பெய்த  கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ...

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – சபரிமலை பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

கேரளாவின் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் ...

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ...

கனமழை – அம்பை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நெல்லை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால், ...

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோவில்பட்டி நகரில் பல மணி நேரமாக தொடர் கனமழை பெய்து ...

கனமழை – முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக கேரள எல்லை ...

 நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவு!

 நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவை விரிவாக ...

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாக ...

கொடைக்கானலில் இரவு முழுவதும் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருவதால் ...

இன்றைய தங்கம் விலை!

சென்னையில்  இன்று  தங்கம்  விலை ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ...

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ...

தென்காசியில் 188 மி.மீ மழை – குற்றால அருவிகளில் வெள்ளம்!

தென்காசி மாவட்டத்தில தொடர்ந்து பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த ...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பெய்து ...

தூத்துக்குடியில் பலத்த மழை – மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் ...

பிச்சாட்டூர் அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை ...

நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை – சாலைகளில் குளம்போல் தேங்கிய நீர்!

நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் பெருமாள்புரம் ...

மதுரையில் விடிய விடிய மழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!

மதுரையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ...

கனமழை – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், ...

சாத்தனூர் அணையில் இருந்து13,000 கன அடி நீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடர் ...

Page 2 of 6 1 2 3 6