tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

நெல்லை மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், ...

மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு – கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!

மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில ...

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு 12 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் ...

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது ...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு – சேலம் அருகே இல்லத்தின் முன்பு கோலம் வரைந்த மாணவர்கள்!

சேலம் அருகே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் பள்ளி மாணவர்கள் கோலம் வரைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் அழகேசன் என்ற பள்ளி மாணவர், தனக்கும் ...

பள்ளி, கல்லூரி பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு ...

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக ...

மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் – ராமதாஸ்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி எதிர்ப்பில் ...

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமல்ல – பாலகுருசாமி விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமல்ல என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் ...

வாரணாசியில் சிக்கித்தவிக்கும் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்!

வாரணாசியில் சிக்கித்தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலமாக சென்னை அழைத்துவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் ...

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனம்!

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள ...

மசோதாக்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு!

ஆளுநர் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் உள்ளதாக கூறி, ...

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் – ரூ.498 கோடி ஒதுக்கீடு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ...

அமைச்சர் மகன் 3-வது மொழி படிக்கும் போது அரசுப்பள்ளி மாணவன் படிக்கக்கூடாதா? – எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என  கூறப்பட்டுள்ளதா என்பதை ப.சிதம்பரம் நிரூபிக்க முடியுமா? என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற ...

சாதிகள் இல்லையடி பாப்பா என கற்பித்து விட்டு பள்ளிகளில் சாதி பெயரை எழுதலாமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய ...

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ...

விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும் என தலைமைச்செயலாளர் உறுதி அளிப்பாரா? – சென்னை உயர் நீதிமன்றம்

எதிர்காலத்தில் அரசு துறைகளில், விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து, பதில் அளிக்கும்படி ...

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைகழக மசோதாக்களுக்கு ஒப்புதல் ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – பெண் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு ...

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...

கல்விக்கடன் ரத்து என நாடகமாடுவது திமுகவின் வாடிக்கை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஒவ்வொரு தேர்தலின்போதும் அலங்கார வாக்குறுதியாக கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது திமுகவின் வழக்கம் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக ...

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் ...

காணும் பொங்கல் தினத்தில் குப்பை போடும் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

காணும் பொங்கல் தினத்தில் பொதுஇடங்களில் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு ...

Page 3 of 7 1 2 3 4 7