கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையைத் திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் ...
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான ...
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் விசாரணை ...
பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் ...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...
தமிழகம் முழுவதும் 90 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை ...
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற ...
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப உற்சவத்தை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாள் வரும் 13ஆம் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் ...
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ...
ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய, ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என தனியார் ...
அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மூன்றறை ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என, திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி குற்றம்சாட்டியுள்ளார். நாகையில் ...
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ...
தமிழக அரசின் உத்தரவையடுத்து வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்றுமுதல் 18ம் தேதி வரை ஆயிரத்து 830 மில்லியன் ...
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ...
டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ...
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர். ...
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies