Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

தமிழகத்தில் தினசரி படுகொலைகள், கேள்விக்குறியாகும் மனிதாபிமானம் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தில் தினசரி நடைபெறும் படுகொலைகள் கவலை அளிப்பதாகவும்,  மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாக  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு செல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய ...

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்கிறது – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக திகழ்வதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி ...

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் ...

சென்னையில் பெண் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்!

 காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை வடபழனியில் ...

அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகள் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், . ...

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை!

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...

இருசக்கர வாகன திருட்டு – மயிலாடுதுறையில் இருவர் கைது!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ...

திராவிட நாடா ? தமிழ்நாடா ? விவாதிக்க தயாரா ? – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சீமான் சவால்!

தமிழகம், திராவிட நாடா ? தமிழ்நாடா ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் விவாதம் செய்ய தயாரா..? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை ...

ஆயுத பூஜை விடுமுறை – அரசுப்பேருந்துகளில் 30,000 பேர் முன்பதிவு!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சொந்த ஊர்களுக்கு செல்ல 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆயுத பூஜை, விஜயதசமி வரும் 11 மற்றும் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் ...

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், கற்றல் திறன் மேம்பாடு, ...

தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு ஆர்வம் உண்டு – அண்ணாமலை

தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு எப்பொழுதும் ஆர்வம் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

மஹாளய அமாவாசை – நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்!

மஹாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்களில் ...

தமிழகத்தில் வரும் 5 -ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் 5 -ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

முருங்கைக்காய் விலை திடீர் உயர்வு – கிலோ ரூ.110க்கு விற்பனை!

அறுவடை பாதிக்கப்பட்டதால் முருங்கைக்காயின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் விளைகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக முருங்கைக்காய் ...

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ...

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு – விரைவில் சென்னை வருகின்றனர்!

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர். குஜராத் மாநிலத்தில் ...

ஹிஷாப் உத் தஹீர் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு – என்ஐஏ சோதனை நிறைவு!

ஹிஷாப் உத் தஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவடைந்தது. சென்னையில் ...

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

Page 8 of 13 1 7 8 9 13