tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் போராட்டத்தில் ...

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையம் முதல் நங்கநல்லூர் சந்திப்பு வரை பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் காரில் இருந்தபடியே கைகளை ...

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வலியுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

சென்னை ஐஐடியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமர், கடந்த கால முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் ...

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நடைபெற்ற ...

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்... பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ...

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் தங்கி வேலை செய்வது போல் ...

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டியில், 6 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ...

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ள மகளிா் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் ...

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் நாளை முதல் அரசு பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. தற்போது மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் ...

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகம் சார்ந்த குற்ற வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் ...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

நெல்லை டவுன் பெட்ரோல் நிலைய பகுதியில் கோயில் தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்; ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மருத்துவமனையிலும் உயிரிழப்பு மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் ...

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக நகர்ப்புற வாழ்விட ...

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்றமே ₹900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா?  என்றும் துக்ளக் தர்பார் திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், ...

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பிற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ...

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

நேபாள பெருவெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் தமிழர்கள் ...

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மூவண்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை ...

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை தொடர்வது கவலையளிக்கிறது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது கவலையளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

காவிரிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. காவிரிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ...

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு அறங்காவர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார் ஆண்டு வருமானம் ...

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஏஐ. வந்துவிட்டதால் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகக் கூடும் என, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரியில் சுதேசி மேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ...

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  2025-2026 ...

Page 1 of 25 1 2 … 25