தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 39° முதல் 41° செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், ...