telegana - Tamil Janam TV
Jul 7, 2024, 08:00 am IST

Tag: telegana

ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே அடிமட்ட மக்கள் பயன்பெறுவார்கள் : தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருந்தால்தான், அரசின் திட்டங்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெலங்கானா தினத்தையொட்டி, ஹைதராபாத்தில் ஆளுநர் ...

கவிதாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் ...

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், ...

ஹைதராபாத் குடியரசுத் தலைவர் நிலைய பார்வையாளர் சேவை மையம் : திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில்  உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான சேவை மையத்தை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு காணொலிக் காட்சி வாயிலாக  இன்று  திறந்து வைத்தார். ...

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? : பிரதமர் மோடி

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 ...

‘TS’ என அழைக்கப்பட்ட தெலுங்கானா, இனி ‘TG’ என அழைக்கப்படும் : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தெலுங்கானா மாநிலத்தின் சுருக்கம் 'TS'க்கு பதில் 'TG' என அழைக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு எழுத்து சுருக்கம் உள்ளது. ...

தெலுங்கானா முதல்வரின் சகோதரருக்கு விஜபி கான்வாய் பாதுகாப்பு ஏன்?

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டிக்கு  விஐபி கான்வாய் பாதுகாப்பு  வழங்கியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 64 ...

முன்னாள் அமைச்சர் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு!

தெலுங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் எம்எல்ஏவுமான மல்லா ரெட்டி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கனா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டம் கேசவரம் கிராமத்தில் ...

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி தொகுதியில் போட்டிட்ட பாஜக வேட்பாளர் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை தோற்கடித்தார். காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் ...

தெலுங்கானா : யார் இந்த ரேவந்த் ரெட்டி?

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் என எதிர்பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி கடந்து வந்த ...

மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக முன்னிலை!

4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசம், இராஜஸ்தான், ...