ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!
Sep 5, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 03:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் தெலுங்கானா மாநில வளர்ச்சியின் ஒவ்வொரு கனவையும் தகர்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது என தெலங்கானா மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு தெலுங்கானா மக்களின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டையும் சாடியை அவர், வாரிசு அரசியல் கட்சிகளின் ஊழல்  கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாக  குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் ஊழலின் பங்காளிகள் என்றார் அவர்.

2ஜி ஊழலை காங்கிரஸ் செய்தது, அதே நேரத்தில் பிஆர்எஸ் பாசனத்தில் ஊழல் செய்தது. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் நில மாஃபியாவை ஆதரிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என  மக்கள் முடிவை அறிவித்துள்ளதாகவும் மோடி கூறினார்.

மேலும், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார். அதே மாற்றத்தை தெலுங்கானாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார்.

Tags: teleganaModibjpCongress
Share
Tweet
SendShare
Previous Post

இப்படியும் தண்ணீரை சேமிக்கலாம் – புதிய ஐடியா தந்த ஆனந்த் மகேந்திரா !

Next Post

தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies