இப்படியும் தண்ணீரை சேமிக்கலாம் - புதிய ஐடியா தந்த ஆனந்த் மகேந்திரா !
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இப்படியும் தண்ணீரை சேமிக்கலாம் – புதிய ஐடியா தந்த ஆனந்த் மகேந்திரா !

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குளிர்சாதன பெட்டி மூலம் தண்ணீரை சேமிக்கும் காணொளியை  முன்னணி  தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நகரில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள்  தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க புதியதாக முயற்சி செய்த வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோவில் குளிசாதன பெட்டி அதாவது ஏசி-யில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை உள்ளது. ஏசி யூனிட்டின் கன்டென்சேட் வடிகாலில், தண்ணீர் குழாய் இணைக்கப்பட்டு, தண்ணீரை சேகரிப்பு தொட்டியில் செலுத்தும் அமைப்பை பற்றி அந்த காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் பெரும்பாலோரின் வீடுகளில், நிறுவங்களின் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஏசி-யில் இருந்து வரும் தண்ணீரை இப்படி சேமிப்பதன் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

இப்படி சேமித்த இந்த தண்ணீரை வாகனங்களை சுத்தம் செய்ய, வீடுகளை சுத்தம் செய்ய, பூச்செடிகளுக்கு ஊற்ற பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இந்த காணொளி காட்டுகிறது.

மேலும் இந்த காணொளியை பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, “இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏசி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் கிடைக்கும் நீரை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும். தண்ணீர் என்பது செல்வம். இது பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும்…” என்று பதிவிட்டுள்ளார்.

This needs to become standard equipment throughout India wherever people use A/Cs

Water is Wealth.

It needs to be stored safely…

👏🏽👏🏽👏🏽

Spread the word. pic.twitter.com/vSK0bWy5jm

— anand mahindra (@anandmahindra) March 16, 2024

Tags: anand mahindraBengaluru's water crisisAC water harvesting
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

Next Post

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies