thailand - Tamil Janam TV

Tag: thailand

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக தாய்லாந்து புறப்பட்டார். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 ...

‘தன்பாலின’ திருமணங்களுக்கு அங்கீகாரம் : திருமண சமத்துவத்தை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து!

தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கி, திருமண சமத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். உலக சுற்றுலா ...

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி காந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி திரைப்படத்தின் ...

தென்கொரிய விமான விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

தென்கொரிய விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து ஜிஜு ஏர் பிளைட் 7சி 2216 என்ற விமானம் புறப்பட்டு ...

தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து – 25 மாணவர்கள் பலியானதாக தகவல்!

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தின் உதய் தானி மாகாணத்திலிருந்து தலைநகர் பாங்காக் நோக்கி பள்ளி மாணவர்கள் சுற்றுலா ...

தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் – மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் ...

வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!

வெளிநாட்டில் விற்க முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால், போலீசார் மீட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர் ...

தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!

தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் ஆளுநர் ஸ்ரீ  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பண்டைய நகரமான அயுத்யாவை  பார்வையிட்டார். பீகார் மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ...

பட்டாசு ஆலையில் கோரவிபத்து – 22 பேர் பலி!

தாய்லாந்து நாட்டின் முவாங் அருகே சுபான் புரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்து ...

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால்  பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும்  வெவ்வேறு நாடுகளில் ...

சனாதன தர்ம எதிர்ப்புக்கு பதிலடி: உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உலக ...

பாரதம் உலகத்துக்கு வழிகாட்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

தாய்லாந்து நாட்டில் நடந்த உலக இந்து மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கொரோனா காலத்திற்குப் பிறகு மனிதர்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பாரதம் ...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் தாய்லாந்தில் நேரடி ஒளிபரப்பு!

அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேகம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று உலக இந்து அறக்கட்டளை தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான ...

தாய்லாந்தில் தொடங்கியது உலக இந்து மாநாடு!

தாய்லாந்தின் பாங்காக் நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் உலக இந்து மாநாடு 2023 பிரம்மாண்டமாகத் தொடங்கியது. உலகம் முழுவதுமுள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், ...

தாய்லாந்தில் உலக இந்து மாநாடு!

உலகம் முழுவதுமுள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு வரும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 ...

இந்தியர்கள் தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை!

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றாக விளங்கிறது. இந்த நிலையில்,  இந்தியர்கள் தாய்லாந்து ...