thiruparankundram judgement - Tamil Janam TV

Tag: thiruparankundram judgement

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தை பார்வையிட சென்ற ஹெச்.ராஜா – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது. திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் – 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது ...

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினாரா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாதென அமைச்சர் சேகர்பாபு கூறினாரா என கோயில் செயல் அலுவலரிடம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விளக்கேற்றி கூட்டு வழிபாடு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மீது தடியடி – அனுராக் சிங் தாக்கூர் கண்டனம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக எம்.பி அனுராக் சிங் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அனுராக் தாக்கூர், மலையின் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!

தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி – முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சிக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ...

ஹிந்து மத விவகாரங்களில் திமுக அரசு பாகுபாடு காட்டுகிறது – வானதி சீனிவாசன்

ஹிந்து மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் ...

நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தில் கையெழுத்து – புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கத்திற்கு எதிராக பாஜக ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்காக இண்டி கூட்டணி அளித்த மனுவில், புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் முதல் கையெழுத்திட்டதை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ...

திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை – சிறப்பு தொகுப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை ...

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு தொந்தரவு கொடுப்பதன் மூலம் மற்ற நீதிபதிகளையும் திமுக மிரட்டிப்பார்க்கிறது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார், கோவை விமான ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக  இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...

தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

சிஐஎஸ்எஃப் வீரர்களை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

திருப்பரங்குன்றத்தில்  சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் ...

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது ...

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

Page 1 of 2 1 2