சிஐஎஸ்எஃப் வீரர்களை தடுத்தது யார்? - திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஐஎஸ்எஃப் வீரர்களை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில்  சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கூறி, இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, இந்த விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், எனினும், உத்தரவுகளை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சிஐஎஸ்எஃப் வீரர்கள் திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundrammaduai high courtThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டு மனு – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies