tn news today - Tamil Janam TV

Tag: tn news today

சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அரசு அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் ...

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்துக் காயமடையும் சம்பவங்கள் ...

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை ...

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை அருகே இருக்கும் மலைக்கிராம மக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை ...

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ...

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ரிதன்யா தற்கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ...

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை நடந்தது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ...

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடக ...

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போட்டு வருவதாகக் கூறியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்திய விவசாயிகளால் தரமான ...

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 2 மாணவர்கள் பலி!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், கடலூர் - அழப்பாக்கம் இடையிலான ரயில்வே ...

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவுக்கு ...