Tn news - Tamil Janam TV

Tag: Tn news

கரூர் : ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் இருவர் கைது!

கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். வடக்கு பாளையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி சந்தோஷ்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் ...

சிறுகனூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்!

சிறுகனூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ...

இராமநாதபுரம் : தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பனையடியேந்தல் ...

செங்கல்பட்டு : பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமண்டூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாததால் ...

பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து கோலாகலம்!

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு ...

தென்காசி : மஞ்சள் நீராட்டு விழாவின் போது ஏற்பட்ட மோதல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் ...

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ...

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் ...

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல்!

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த ...

மின் கசிவு காரணமாக வெடித்த சிலிண்டர் : தரைமட்டமான கட்டிடம்!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடம்  தரைமட்டமானது. வளையங்காடு பகுதியை சேர்ந்த இளங்கோ, பனியன் நிறுவனம் நடத்தி வந்ததுடன் நிறுவனத்தின் பின்புறமே, ...

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

வேலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்விழாச்சூர் பகுதியை சேர்ந்த கூலித் ...

திருப்பூர் : இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள்!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் வீடுகளை நோட்டமிட்டதுடன் ஜன்னல்களைத் திறந்து ...

வயதான தம்பதியர் வெட்டிக் கொலை!

திருப்பூரில் வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினரை போலீசார் கைது செய்தனர். தலுக்கமுத்தூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான பழனிச்சாமி, பர்வதம் ஆகியோர் தங்களது ...

பேருந்தின் முன்பகுதியில் மோதிய கார்!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார், எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதியில் மோதிய சம்பவத்தின் சிசிடிவி ...

ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!

தேனி அருகே ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடியில் பெற்றோர் 24 லட்சம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் ஏ.ஆர்.டி ...

கிணற்றில் தவறி விழுந்த கடமான் பத்திரமாக மீட்பு!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் பத்திரமாக மீட்கப்பட்டது. கடையம் வனச்சரகத்தில் மந்தியூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ...

முன்னாள் ராணுவ வீரர் கொடூரமாக கொலை : 40 நாட்களுக்கு பின் இருவர் கைது!

காரியாபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை தார் உலையில் வீசி கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் 40 நாட்களுக்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ...

ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

திருச்சி திருவெறும்பூர் அருகே உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியமங்கலத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர், காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் ...

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

செல்போனில் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன்!

மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் ...

ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியனுக்கு சொந்தமான நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர். விருதுநகர் மாவட்டம், ...

டாஸ்மாக் பாரால் – பாதசாரிகள் அச்சம்!

சென்னை அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரால் பாதசாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள வெங்கைவாசல் பகுதியில் டாஸ்மாக் பார் செயல்பட்டு ...

உதயநிதியின் கட்-அவுட் ஆட்டோ மீது விழுந்து விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உதயநிதியின் கட்-அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ...

கொடைக்கானல் : பல்வேறு பகுதிகளில் சாரல் மழை!

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த லேசான சாரல் மழையால், நகரின் ஒருசில பகுதிகளில் அதி பனி மூட்டத்துடன் காணப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ...

Page 2 of 6 1 2 3 6