today news - Tamil Janam TV

Tag: today news

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கி உள்ளது. அதற்கான காரணம் குறித்து, இந்தச் செய்தி தொகுப்பில் வரிவாகக் காண்போம். ...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை  போலீசார் தேடி வருகின்றனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு ...

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

சென்னை  சூளைமேடு அருகே முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ...

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உருவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தடையாக இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் நடைபெற்ற ...

திருப்பத்தூர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆட்சியர் அலுவலக கட்டடம் சீரமைப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 ...

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, ...

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துப் பாகிஸ்தானில் பல பேர்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றியது. ஆனால், இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவைக் குறைகூறி வருகிறது. இது குறித்த ...

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைதான அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்க வைத்துக் ...

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியா எந்தெந்த நாடுகளுடன் அதிக வர்த்தக உறவு கொண்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை ...

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய் ...

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது?  என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 ...

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான  சீனாவின் F-7 BGI போர் விமானம், டாக்காவில் கல்லூரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ...

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

உத்தரப்பிரதேசத்தில் 70 வயதான சங்கூர் பாபா தலைமையில் 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மத மாற்ற மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பலவிதமான நடவடிக்கைகள் மூலம் ...

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், ...

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

பயங்கரவாதம், பிரிவினைவாதம்,தீவிரவாதத்தை எதிர்த்து போராடத் தொடங்கப்பட்ட பட்டது தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதை நினைவூட்டிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் ...

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் ...

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக எனும் விளம்பர ...

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி ...

திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்

ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் ...

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். அவிநாசியில் இது தொடர்பாக  பேசியவர், செயல்படாத முதலமைச்சரின் திடீர் ...

Page 1 of 3 1 2 3