இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
Sep 12, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், பிரதமர் மோடியை அவர்  காரில் அருட்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடிக்கு ஜோர்டான் மன்னர்  கார் ஓட்டிச் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்வள மேலாண்மை, பெட்ரா-எல்லோரா இணைப்பு ஒப்பந்தம், கலாச்சாரப் பரிமாற்ற திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா – ஜோர்டான் தொழில்முனைவோர்  கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவாகப்போவதாகவும், இந்த வளர்ச்சியில் ஜோர்டான் நிறுவனங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்களால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முடியும் என்றும் இதன்மூலம், ஜோர்டான் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மையமாக ஜோர்டான் உருவாக முடியும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Tags: PM Modinewstoday newsPrime Minister Modi invites Jordanian companies to invest in India
Share
Tweet
SendShare
Previous Post

வருகிறது புதிய மாற்றங்கள் : மெருகேறும் 100 நாள் வேலை திட்டம் : 125 நாட்கள் வேலை, வார ஊதியம் மாநில அரசுகளும் நிதி பகிர்வு!

Next Post

100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் மசோதா மக்களவையில் அறிமுகம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies