Today - Tamil Janam TV

Tag: Today

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு ...

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

லோகா படத்தைத் தெலுங்கில் எடுத்திருந்தால் தோல்வியடைய வைத்திருப்பார்கள் எனச் சினிமா தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். ரவி தேஜா நடித்துள்ள மாஸ் ஜாதரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ...

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகத் தனது பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை ...

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு... ...

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ...

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேசும் ராகுல் காந்​திக்​கு, பிரதம​ராகும் தகுதியும் புத்​தி​சாலித்​தனமும் இல்​லை என்று பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க பாடகி​யும் ஹாலிவுட் நடிகை​யும் அமெரிக்க அரசின் ...

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா ...

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

சர்வதேச அளவில், மின்சார வாகனத்துறை ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. மின்சார வாகனங்கள் மீதான மக்களிடையே ஈர்ப்பு குறைந்து வருவதால், விற்பனையை அதிகரிக்க உலகளாவிய கார் நிறுவனங்கள் ...

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா ...

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

சீனா தனது 4-வது விமானம் தாங்கி கப்பலைக் கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துச் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், லியோனின் மாகாணத்தின் டாலியன் கப்பல் கட்டுமான தளத்தில் ...

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பழைய நண்பர்களான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. துராண்ட் கோடு எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் ...

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ...

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுவரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 337 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளதாக ...

கோயம்பேட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லையளித்த திமுக நிர்வாகி கைது!

சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதியில் 15 ...

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ...

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

சீனாவுடனும், அமெரிக்காவுடனும் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது. இது அந்த நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.. ...

இத்தாலி : இது பாங்காக் அல்ல, கோமோ – வீடியோ வைரல்!

இத்தாலியின் கோமோ பகுதியில் உள்ள சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நேற்று தாய்லாந்தின் பாங்காக் சாலையில் ...

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டைத் தமிழக அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்பது, அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இது ...

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை  தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் ...

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

தேசக் கௌரவத்தை பேணிக் காப்பதில் பிரதமர் மோடியிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு பாடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம் ...

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். அவிநாசியில் இது தொடர்பாக  பேசியவர், செயல்படாத முதலமைச்சரின் திடீர் ...

Page 3 of 4 1 2 3 4