திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

அவிநாசியில் இது தொடர்பாக  பேசியவர்,

செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

முழுமையாகச் செயலிழந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றும் ‘SORRY மா’ என்பது ஒரு முதலமைச்சர் கூறக்கூடிய வார்த்தையா? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

“விலைவாசி, சொத்து, பத்திரப்பதிவு என மக்கள் மீது வரிச் சுமையை உயர்த்தியுள்ளனர் என்று  குற்றம்சாட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மிகப்பெரும் தோல்வி காத்துக்கொண்டிருக்கிறது என்றும் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பல்வேறு யுக்திகள் கையாளப்படுகிறது என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

Tags: news dmkTodaytoday newsதிமுக ஆட்சிDMK rule is a completely dysfunctional regime: L. Murugan alleges
Share
Tweet
SendShare
Previous Post

அஜித்குமார் லாக்கப் கொலை : மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ DSP மோஹித்குமார் ஆலோசனை!

Next Post

திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies