திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்
Oct 28, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில்  பேசியவர்,

கொள்கையே இல்லாத கட்சிகள் ஒரே அணியில் உள்ளது என்றும், மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி, ஊழலற்ற ஆட்சி என்பதை மறந்துவிட கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைக்குத் தமிழகத்தில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்தது, இன்று முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் தூக்கம் வரவில்லை, அமைச்சர்கள் ஓட்டுக்கு 2000 கொடுக்கலாமா 3000 கொடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்  என நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு திமுக வராது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்பைக் கொடுத்து ஆட்சியமைக்கும்  என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

Tags: dmk newsDMKtoday newsநயினார் நாகேந்திரன்DMK will not come to power even if it gives 5000 votes: Nayinar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

Next Post

முதலமைச்சர் வருகை – முக்கிய கடை வீதிகளை அடைத்த திமுகவினர்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies