United States - Tamil Janam TV

Tag: United States

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆங்கிலம் – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், அமெரிக்க குடியரசு நிறுவப்பட்டது முதலே, ஆங்கிலம் தேசிய ...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவியும் திரை பிரபலங்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி, நாளை காலை 5.30 மணி முதல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்கான தேர்வு ...

என்ஜினில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

அமெரிக்காவில் FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நியூவார்க் விமான நிலையத்தில் இருந்து FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான ...

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ...

அமெரிக்க பெண்ணுடன் காதல் – ஶ்ரீரங்கத்தில் திருமணம்!

அமெரிக்க பெண்ணுடன் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞருக்கு, திருச்சியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் ஹரி கிருஷ்ணன் ...

FBI புதிய இயக்குனராக பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார் காஷ் படேல்!

FBI-ன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் FBI அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியை ...

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் – அமெரிக்காவில் இருந்து இன்று வருகிறது 2-வது விமானம்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அனுப்பி வைக்கும் 2-வது விமானம் இன்று இந்தியா வர உள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். ...

எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன – அமெரிக்க அதிபர் ஆதங்கம்!

அமெரிக்க பொருட்களுக்கு எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு ...

இந்தியாவும், அமெரிக்காவும் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்து செல்லும் – பிரதமர் மோடி உறுதி!

அமெரிக்கா - இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா ...

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி ...

வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் – மத்திய அரசு பரிசீலனை!

தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த ...

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரி தற்காலிக நிறுத்தம் – டிரம்ப் அறிவிப்பு!

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் ...

வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் ...

“எது சரியோ அதனை பிரதமர் மோடி செய்வார்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி!

பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா வர  திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி ...

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் ...

குழந்தைகள் பிறப்புரிமை விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை நிறுத்தும் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிப்ரவரி ...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 9 பேர் பலி!

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் காணப்படுகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, ...

திருமணத்திற்கு ரெடி.. நீங்க ரெடியா…? இந்திய ஆண்களை தேடும் அமெரிக்க பெண் – சிறப்பு தொகுப்பு!

இந்தியருடன் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், கும்பமேளாவில் பங்கேற்க 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வரவுள்ளதாகவும் அமெரிக்க பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – ஒரே வரிசையில் விவிஐபிக்கள்!

எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட உலக கோடீஸ்வரர்கள் ஒரே காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் திங்கள்கிழமை ...

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்க வெளியேறும் உத்தரவு – அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் ...

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அதிபர் பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் ...

தடை எதிரொலி – அமெரிக்காவில் சேவைகளை நிறுத்திய டிக் டாக்!

அமெரிக்காவில் டிக் டாக் செயலி தனது சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது. டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு இயற்றிய சட்டத்தை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ...

அமெரிக்காவில் காட்டு தீ : தீயணைப்பு பணியில் கடல் நீரை பயன்படுத்துவதில் சவால் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பணிக்காக கடல்நீரை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள் வல்லுநர்கள்....அதுதொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...... ...

Page 2 of 3 1 2 3