usa - Tamil Janam TV

Tag: usa

பணத்தால் தீர்க்க முடியாத Obesity : பில் கேட்ஸ் ஆலோசனை என்ன?

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா நல்லது எனப் பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், உடல் பருமன் நோய்க்கு மருந்தாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புதிய ஆலோசனைகளைத் ...

கெடு விதித்த ட்ரம்ப் : பதிலடிக்கு தயாரான ஈரான் – மூள்கிறதா 3ம் உலகப்போர்?

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை எச்சரித்துள்ளார்.  ட்ரம்பின் அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் மீது  ஏவுகணை தாக்குதலுக்குத் தயார் என்று ஈரான் ...

“குழந்தைகளை வளர்க்க ஏற்ற இடமாக இந்தியா” : அமெரிக்க பெண் பதிவு வைரல்!

குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்று கூறியுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், அதற்கான காரணங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யார் அந்த அமெரிக்க பெண் ? அப்படி ...

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய ...

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானம் – வங்கி அதிகாரி பலி!

அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள புரூக்ளின் பூங்கா அருகே  வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அமெரிக்க வங்கி அதிகாரியான ...

பரஸ்பர வரி விதிப்பு : இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு? – பிரதமர் மோடி ராஜ தந்திரம்!

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அமலுக்கு வரும் பரஸ்பர வரிகளிலிருந்து சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்கலாம் என்ற எதிர்பார்க்கப் படுகிறது. இது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை ...

சிறந்த நண்பர் மோடி : டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியபோது, தங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்துச் ...

இறக்குமதி வரி ரத்து எதிரொலி : விலை குறையும் ஸ்மார்ட் போன்கள்!

புதிய நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வசூலிக்கும் 6 சதவீத சமநிலை ...

அமெரிக்கா உடன் நல்லுறவு இல்லை – கனடா பிரதமர்

அமெரிக்கா உடனான நல்லுறவு முடிவுக்கு வந்து விட்டதாகக் கனடா நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அமெரிக்கா உடனான பொருளாதாரம் மற்றும் ராணுவம் சார்ந்த ...

மனம் திறந்த காஷ் படேல் – “இந்து தர்ம கலாச்சாரமே வெற்றிக்குக் காரணம்”!

தனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அது பற்றிய ஒரு ...

அமெரிக்காவின் வட கரோலினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ!

அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் காட்டுத் ...

இந்தியாவின் தேர்தல் முறை போன்று மாற வேண்டும் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றங்களைக் கட்டாயமாக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவின் பயோமெட்ரிக் வாக்காளர் ...

அமெரிக்காவில் மின் சாதனங்கள் இன்றி இயங்கும் 3D ரோபோ!

அமெரிக்காவில் மின்சாதனங்கள் இன்றி இயங்கும் 3D பிரிண்டிங் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சான்டியாகோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். அழுத்தப்பட்ட வாயு மூலம் இயங்கும் ...

ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!

ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் ...

அமெரிக்காவில் 11 வயது மகனை கொலை செய்த தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற ...

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் ...

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...

சுனிதா வில்லியம்ஸ் ஊதியம் எவ்வளவு?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாகத் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினரான நாசா  விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும், பூமிக்குப் பத்திரமாகத் ...

அமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஏமனில் அமெரிக்காவுக்கு எதிராக  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏமன் தலைநகர் சனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? ...

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?

41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. ...

போரை நிறுத்த ஜெலன்ஸ்கி ஒப்புதல் : டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவார் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...

ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா – தடுமாறும் ஐரோப்பா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் ...

வரியை உயர்த்திய அமெரிக்கா : மின்சாரத்தை துண்டித்த கனடா – இருளில் நகரங்கள்!

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும் ...

Page 12 of 15 1 11 12 13 15