usa - Tamil Janam TV

Tag: usa

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பண்டப்பரிமாற்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது ரஷ்ய அரசு. இதுகுறித்துப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்... ...

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் எஸ்டேட் அருகே தடைச் செய்யப்பட்ட வான்வெளியில் விமானங்கள் தொடர்ந்து பறந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டிரம்பின் நெருங்கிய நண்பர்ச் ...

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலா மக்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சனை உள்ளது. ...

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

வரி விதிப்பதாலோ, பொருளாதாரத் தடை விதிப்பதாலோ போருக்குத் தீர்வு காண முடியாது என்றும், அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்புக்குச் சீனா பதிலளித்துள்ளது. ...

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கை கொலை செய்த குற்றவாளி 33 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அந்தச் ...

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 4000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் ...

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

அமெரிக்காவில் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம், இந்திய ஐடி துறையைக் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது என்ன சட்டம்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?. பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில். இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கும், ...

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

​​அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொன்ற நபரை இன்னும் காவல் துறையினரால் அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அதிர்ச்சியூட்டும் இந்தப் படுகொலைப் பற்றிய கூடுதல் ...

அமெரிக்கா : தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்தியர்!

அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள மோட்டலில் ...

ஆஸ்திரேலியா : முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!

முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட அமெரிக்க யூடியூபரை ஆஸ்திரேலிய போலீசார்  கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலமான மைக் ஹோல்ஸ்டன் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்குச் ...

இந்தியா – சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – தூதர் செர்ஜியோ கோர் 

சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க முயற்சிப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்  தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை  தந்த சீன ...

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், கடல் உணவு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. ...

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

உலகின் முதல் ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை அமெரிக்கா தயாரிக்கத் தொடங்கியுள்ளது. F 47 என்று பெயரிடப் பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானம், சீனாவின் ...

உக்ரைன் – ரஷ்யா போர் மனிதகுலத்தின் பயங்கரமான வீண்செலவு : அதிபர் டிரம்ப்

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர், மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து ...

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

இந்தியாவுக்கு எதிராகக் காற்றில் வாள் சுழற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட தொடங்கியுள்ளார். காரணம் என்ன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். சில தலைவர்கள் ...

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை  சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் கொண்டு சென்றதாக, அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் ...

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ISCHEMIC STROKE பாதிப்பு இருப்பதாகச் செய்தி வெளியாகும் நிலையில், இந்த நோயின் தாக்கம் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம் ...

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர்  புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக டிரம்ப் ...

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பைஅவர்  தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார். ...

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட்  டிரம்ப்

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருவதாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் ...

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

ரஷ்யக் கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர்  பீட்டர் நவரோ கூறிய கருத்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் ...

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பொறுமையாக கட்டியெழுப்பிய இந்திய- அமெரிக்க உறவு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பொருளாதார அரசியல் வல்லுநர்கள் ...

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ...

Page 6 of 15 1 5 6 7 15