Vijay - Tamil Janam TV

Tag: Vijay

பரந்தூர் வேண்டாம் என பனையூரில் உட்கார்ந்து கொண்டு சொல்வது நல்லதல்ல தம்பி விஜய் ஜி – தமிழிசை செளந்தரராஜன்

தவெக தலைவர் விஜய் வசதிக்காக பனையூர் தேவைப்படும் போது மக்கள் வசதிக்காக பரந்தூர் விமான நிலையம் தேவைப்படாதா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி ...

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணம் – விஜய் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணமென தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தவெக பொதுக்குழுவில் பங்கேற்று பேசிய அவர், ஒரு குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது ...

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் – அண்ணாமலை

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

21ம் தேதி மீண்டும் வெளியாகும் பகவதி திரைப்படம்!

விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் மீண்டும் திரையில் வெளியாகவுள்ளது. 2002ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் விஜய், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். ...

மார்ச் 28-ல் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பொதுக்குழு ...

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ...

உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்த விஜய் – கே.என்.நேரு விமர்சனம்!

உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை விஜய் அழைத்து வந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், பீகார் தேர்தலில் போட்டியிட்டு ...

மகனை பன்மொழி படிக்க வைத்தது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் – ஹெச்.ராஜா

மகனை படிக்க வைத்தது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நடிகரும் தவெக தலைவருமான ...

சினிமாவிற்கு கால்ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் – வினோஜ் பி.செல்வம் விமர்சனம்!

சினிமாவிற்கு கால் ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

தவெகவில் திருநர் அணியை 9-வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? – செயற்பாட்டாளர் வித்யா கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தில் "திருநர் அணி" தொடங்கியுள்ள விஜய், அதை 9வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? என திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா கேள்வி ...

தவெகவில் குழந்தைகள் அணி!

தமிழக வெற்றிக்கழகத்தில் குழந்தைகள் அணி அமையவிருப்பதாக அக்கட்சியின் சட்டவிதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் சட்ட விதிகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் குறித்தும் இந்த ...

தவெகவில் குழந்தைகள் பிரிவு!

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி அமைக்க உள்ளதாக அக்கட்சியின் சட்ட விதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அதிகாரங்கள் மற்றும் ...

‘ஜனநாயகன்’ ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.75 கோடி!

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ₹75 கோடிக்கு விற்பனை ஆனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் திரையுலக வரலாற்றில் அதிகபட்ச தொகை எனக் கூறப்படுகிறது. ஹெச்.வினோத் ...

தவெகவுடன் அதிமுக கூட்டணியா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அதிமுகவுக்கு  விஜய் எதிரி இல்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி ...

உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் வேங்கை வயல் விசாரணை – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...

தவெகவில்120 மாவட்ட செயலாளர்கள் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக தவெக ...

ஞானசேகரன் மீது “தம்பி பாசம்” வந்தது ஏன்? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக  சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...

பலவீனமான கட்சிகள் மட்டுமே தவெக-வை கூட்டணிக்கு அழைக்கின்றன – அண்ணாமலை விமர்சனம்!

பலவீனமான கட்சிகள் மட்டுமே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் மீது ...

பனையூர் To பரந்தூர் : வேங்கைவயலுக்கு எப்போது பயணம்? – சிறப்பு தொகுப்பு!

பரந்தூர் பசுமை விமானநிலையத்திட்டத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக போராடிவரும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவிக்க உள்ளார். பனையூரில் இருந்து பரந்தூருக்கு செல்லும் விஜய் ...

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் ...

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் ...

நீட் தேர்வு விவகாரம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? – திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...

தவெக தலைவர் விஜய் கூறுவதை புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை – ஆடியோ வைரல்!

தவெக தலைவர் விஜய் கூறுவதை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை என அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகி ...

தவெகவில் தஞ்சம் அடைகிறாரா ஆதவ் அர்ஜூனா? – சிறப்பு தொகுப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் வருகை ...

Page 1 of 4 1 2 4