Vijay - Tamil Janam TV

Tag: Vijay

பனையூர் To பரந்தூர் : வேங்கைவயலுக்கு எப்போது பயணம்? – சிறப்பு தொகுப்பு!

பரந்தூர் பசுமை விமானநிலையத்திட்டத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக போராடிவரும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவிக்க உள்ளார். பனையூரில் இருந்து பரந்தூருக்கு செல்லும் விஜய் ...

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் ...

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் ...

நீட் தேர்வு விவகாரம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? – திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...

தவெக தலைவர் விஜய் கூறுவதை புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை – ஆடியோ வைரல்!

தவெக தலைவர் விஜய் கூறுவதை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை என அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகி ...

தவெகவில் தஞ்சம் அடைகிறாரா ஆதவ் அர்ஜூனா? – சிறப்பு தொகுப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் வருகை ...

துணை முதல்வர் உதயநிதியும் சினிமா நடிகர் தான் – டிடிவி தினகரன்

சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்தி தான் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என திமுகவின் பெயரை ...

களத்திற்கே வராதவர்கள் திமுகவின் நம்பிக்கை வீணாகும் என பேசுகின்றனர் – அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

தமிழகத்தின் அரசியல் தெரியாமல், அறியாமையில் சிலர் கருத்து கூறி வருவதாகவும், அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும் எனவும் அமைச்சர் சேகர் பாபு ...

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அம்பேத்கர் ...

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று ...

200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ...

அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் ...

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

தமிழக அரசியல் களத்தில், தான் கருவியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நிறுவனத்தின் தலைவர் ...

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு! : தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும், மாநில அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தவெக ...

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என தவெக தலைமை நிலைய செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் ...

சீமான் திடீரென அந்நியனாக மாறுவார், அம்பியாகவும் மாறுவார் – பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார்  என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் ...

தஞ்சை செல்லும் உதயநிதிக்காக கோயில் நிதியை பயன்படுத்த நெருக்கடி – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுகவில் சேர்ந்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ...

அனைவருக்கும் எதிர்ப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி – நடிகை கஸ்தூரி பேட்டி!

 தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுகவிற்கு அப்பாற்பட்ட ஒரு அரசாங்கம் வர வேண்டும் என எனவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் ...

ஒரே குட்டையில் ஊறிய பல மட்டைகளில் புதிய மட்டை தவெக – நாராயணன் திருப்பதி விமர்சனம்!

ஒரே குட்டையில் ஊறிய பல மட்டைகளில் தவெக புதிய மட்டை என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இருட்டிலே தூக்கக் ...

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என  தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ...

விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

விஜயின் மாநாடு புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளதாகவும், விஜய் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டம் சிதறால் ...

Page 2 of 4 1 2 3 4