அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்
Mar 20, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படிஅமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

Murugesan M by Murugesan M
Jul 18, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 7 மணிநேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு   வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.   அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று இரவு எட்டு மணி முதல்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 3 மணி அளவில் நிறைவடைந்த நிலையில்  அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை காலை 7:00 மணி முதல் நடைபெற்று, 19 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்க துறையில் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Ponmudi
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி

Next Post

“பாரத்  பருப்பு” கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை

Related News

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies