புவியின் 5வது சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ
Nov 16, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புவியின் 5வது சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ

Web Desk by Web Desk
Jul 25, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம், புவியின் 5வது சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ பகுதியை ஆராய கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர் ஜூலை 17-ம் தேதியன்று 2-வது புவியின் சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது புவியின் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். சந்திரயான் 3 விண்கலத்தின்- 4வது புவியின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

Chandrayaan-3 Mission:

The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.

The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.

The next… pic.twitter.com/LYb4XBMaU3

— ISRO (@isro) July 25, 2023

தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின்- 5வது புவியின் சுற்றுப்பாதையை உயர்த்தும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது என பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து சந்திரயான் 3 விண்கலம் 127609 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றுக்கு உயர்த்தும் பணி ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தெறிவித்துள்ளது.

 

 

 

Tags: ISRO
ShareTweetSendShare
Previous Post

கூட்டுறவு சங்க திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

Next Post

கார்கில் போர் வெற்றி தினம்- லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், மத்திய பாதுகாப்புததுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies