தனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
May 21, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Web Desk by Web Desk
Aug 14, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனவும், அதை செல்பி  எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கொடியுடன் பேரணி நடத்தினர்.
இந்த நிலையில், டில்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றினார்.

As the #HarGharTiranga campaign called for by PM @narendramodi Ji is underway it is my earnest appeal to the people of India to hoist the National Flag at their homes and upload selfies on https://t.co/gWYNL03fGv.
Also please encourage fellow citizens to do the same.

Cherishing… pic.twitter.com/HwCNvuofad

— Amit Shah (@AmitShah) August 14, 2023

இது குறித்து தனது x (ட்விட்டர்) பதிவில்,

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், இன்று  தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகவும், இல்லந்தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்தில் கலந்து கொண்டதற்காக பெறப்பட்ட சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள தொழில் முனைவோர் தம்பதியருக்கு பிரதமர் மோடி அழைப்பு.

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் நுழைவுச் சீட்டு விற்பனை எப்போது?

Related News

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies