பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி
Aug 14, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Aug 14, 2023, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்ததாண்டு, பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டு, பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டின் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களைப்  பயபக்தியுடன் நினைவுகூர்வோம். இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

विभाजन विभीषिका स्मृति दिवस उन भारतवासियों को श्रद्धापूर्वक स्मरण करने का अवसर है, जिनका जीवन देश के बंटवारे की बलि चढ़ गया। इसके साथ ही यह दिन उन लोगों के कष्ट और संघर्ष की भी याद दिलाता है, जिन्हें विस्थापन का दंश झेलने को मजबूर होना पड़ा। ऐसे सभी लोगों को मेरा शत-शत नमन।

— Narendra Modi (@narendramodi) August 14, 2023

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிரிவினை பயங்கரவாத நினைவு தினம் அனுசரிக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், பிரிவினையின்போது நிகழ்ந்த கொடூர சம்பவங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 75 இடங்களில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி தொடக்கம் !

Next Post

பிரதமர் மோடியின் வேண்டுகோள் ஏற்று, வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தீவிரவாதியின் சகோதரர்!

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies