நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!
Aug 19, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நம்மிடம் இருக்கும் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவை தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த 1,000 ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறேன். ஏனெனில் நமது நாட்டுக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன்.

ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நாம் நமது அடிகளைக் கவனமாக முன்வைக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நாம் எடுத்து வைக்கும் அடிகள் 1,000 ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு,

இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. இதன் காரணமாகவே, ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் நிகழ்வுகள் நடந்த விதம், நமது நாட்டிலுள்ள எளிய மக்களின் திறனையும், பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.

இந்தியா தற்போது நவீனத்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் காரணமாக இருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவாகி இருக்கிறோம். ஆகவே, இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Modipm narendra modi speechNotional FlagPM Modi
ShareTweetSendShare
Previous Post

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Related News

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies