பாகிஸ்தானில் சூறையாடப்பட்ட 5 தேவாலயங்கள்: அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டனம்.
Sep 11, 2025, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் சூறையாடப்பட்ட 5 தேவாலயங்கள்: அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டனம்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில தினங்களாகப் பாகிஸ்தான் தேவாலயங்கள் தாக்கப்பட்டு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான்  ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவத் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், இஸ்லாமியர்களின் புனிதமான  நூலான குரானை இழிவுபடுத்திக்  கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்துள்ளார். இதனைக் கண்டித்த இஸ்லாமியர்கள் அவரது வீட்டைச் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அருகே இருந்த தேவாலயத்துக்குள்  புகுந்த இஸ்லாமியர்கள் சேதப்படுத்தினர்.

மேலும், கிறிஸ்துவர்கள் வாழும் பகுதியில் புகுந்த அந்த கும்பல், அங்கிருந்த 5 தேவாலயத்தைத் தாக்கி இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் வேதாந்த படேல் கூறியதாவது: “அமெரிக்கா வன்முறை அல்லது மதரீதியாக தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மத ரீதியான வன்முறை மிகவும் வருத்தமாளிக்கிறது. எனவே அமைதியான, வன்முறையற்ற கருத்து சுதந்திரத்தைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

Tags: pakistanMuslimPakistan ChurchMuslim terrarist
ShareTweetSendShare
Previous Post

மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !

Next Post

திமுக சொன்னார்கள்! செய்தார்களா? – அண்ணாமலை கேள்வி

Related News

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் – ஆர்.பி.உதயகுமார்

விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது – செங்கோட்டையன்

கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies