மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !
Jun 12, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில், வெற்றிக் கோப்பையைத் தாஜ்மஹாலில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 17, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. குஜராத்தில்  நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டி  நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்தி உள்ளது. ஆனால் இந்தாண்டு இந்தியாவே முதன் முறையாக நடத்த உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை இந்தியா வந்த நிலையில் தற்போது பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து தாஜ்மகாலில் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. பின்னர் மக்களின் பார்வைக்கு இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்குச் செல்லவுள்ளது. இறுதியாகக் குஜராத் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்து சேரும்.

Tags: World CupFIDE World Cuptajmahal
ShareTweetSendShare
Previous Post

‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

Next Post

பாகிஸ்தானில் சூறையாடப்பட்ட 5 தேவாலயங்கள்: அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டனம்.

Related News

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies