நிலவை வென்றுவிட்டோம்: பிரதமர் மோடி
Sep 9, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவை வென்றுவிட்டோம்: பிரதமர் மோடி

சந்திரயான்-3 வெற்றி: விண்வெளித் துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 23, 2023, 07:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காணொலி  வாயிலாக நேரலையில் பார்வையிட்டார். வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும் தேசியக்கொடியை அசைத்து தனது மகிழ்ச்சிச்யை வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி:

நிலவை வென்று விட்டோம். நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துத் கொள்கிறேன். இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் எனவும் சந்திரயான்-3 ஒட்டுமொத்த மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி. நமது கண்முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் புதிய இந்தியா உருவாகி உள்ளது. இந்த நாளை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இந்த தருணம் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டத் தருணம்.

இந்தியா நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளது ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தியாவின் வெற்றியை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு பிரதமர் வாழ்த்துத் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

Tags: pm modi wishchandrayaansucessPM ModiIndiapm modi speech
Share
Tweet
SendShare
Previous Post

வரலாறு படைத்தது இந்தியா!

Next Post

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு: உள்ளூர் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு!

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies