"காலிஸ்தான் ஜிந்தாபாத்" ரஞ்சித் சிங் நீதாவுக்குத் தேசியப்  புலனாய்வு முகமை நீதிமன்றம் சம்மன்!
Oct 4, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“காலிஸ்தான் ஜிந்தாபாத்” ரஞ்சித் சிங் நீதாவுக்குத் தேசியப்  புலனாய்வு முகமை நீதிமன்றம் சம்மன்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதாவுக்கு எதிராகத் தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பங்களுக்கு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா காரணமாக இருந்ததால், அவருக்கு எதிராகத் தேசியப்  புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்முவில் வசிக்கும் தர்ஷன் சிங்கின் மகன் ரஞ்சித் சிங் நீதா சில மாதங்களாகத் தலைமறைவாக உள்ளார். அவர், 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே ஜீலம் விரைவு இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், 1997-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பதான்கோட் பகுதியில் 2 பேருந்துகளில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1998-ம் ஆண்டு இல்ஷாலிமார் விரைவு இரயிலில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1999 நவம்பரில் பதான்கோட் அருகே பூஜா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டு 42 பேர் காயமடைந்த சம்பவம், 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீல்டா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு மூளையாகச் செயல்பட்டது காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா என்பது தெரியவந்தது.

இதன் பின்னர் தேடப்படும் குற்றவாளியாக நீதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் உள்ள கைலாஷ் விருந்தினர் மாளிகை தாக்குதலில் 8 பேர் காயமடைந்த சம்பவத்துக்கும் பின்னணியாக நீதா செயல்பட்டது தெரியவந்தது. இதனால், செப்டம்பர் 14 வரை அல்லது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் மொஹாலியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நீதா ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

Tags: khalistankhalistan TerraristNiaKZFKhalistan Zindabad Force
ShareTweetSendShare
Previous Post

தேசிய உணர்வைத் தூண்டும் திரைப்படங்களுக்கு விருது : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது!

Related News

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies