ஜி.பி.எஸ் கருவி மூலம் ரேஷன் அரிசி கடத்திய பலே ஆசாமி கைது!
Feb 15, 2026, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஜி.பி.எஸ் கருவி மூலம் ரேஷன் அரிசி கடத்திய பலே ஆசாமி கைது!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரியில் பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் செல்லும் இடத்தை துள்ளியமாக கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் ஆசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 2.09 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசியை சிலர் நியாய விலைக் கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி அதனை பாலீஷ் செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சிலர், நியாய விலை அரிசியை கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதற்காக, நியாய விலைக் கடை ஊழியர்களின் துணையோடு அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நியாய விலைக் கடை அரிசி கடத்துபவர்களைப் பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடத்தல் பாயிண்ட்டுக்குத் திடீரென சென்று, குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து வந்தனர்.

இதனால், பறக்கும்படையினரிடம் இருந்து தப்பிக்க நியாய விலைக் கடை  அரிசி கடத்துவோர் பல்வேறு வழிகளைக் கையாண்டு வந்தனர். இதில், கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜி.பி.எஸ் கருவி வைத்து, அவர் எந்த வழியில் செல்கிறார். எப்போது செல்கிறார் எனக் கண்காணித்து ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். இந்த தகவல் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை ரகசியமாக கண்காணித்த கிருஷ்ணகிரி போலீசார், ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் டிரைவர் சுப்பிரமணி என்பவரையும் கைது செய்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகரின் வீட்டில் வருவாய்துறையினர் திடீர் சோதனை – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

சந்திரயான்-3-ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி வெளியீடு – இஸ்ரோ

Related News

மகளிர் உரிமைத் தொகையை திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர் திமுக பிராந்திய அரசுக்கு சரமாரி கேள்வி!

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Load More

அண்மைச் செய்திகள்

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies