நிலவில் கந்தகம்!- ரோவர் அனுப்பிய புதிய தகவல்!
Oct 6, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் கந்தகம்!- ரோவர் அனுப்பிய புதிய தகவல்!

ரோவர் நிலவின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்று இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பி இருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 29, 2023, 09:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 23-ம் தேதி திட்டமிட்டபடி நிலவில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், தனது ஆய்வுப் பணிகளை தொடங்கி இருக்கிறது.

நேற்று முன்தினம் தனது நிலவுப் பாதையில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பதைக் கண்ட ரோவர், தற்போது புதிய பாதையில் பயணித்து வருகிறது. இந்தப் பாதையில்தான் நிலவில் கந்தகம் இருப்பதை ரோவர் கண்டுபிடித்திருக்கிறது.

Chandrayaan-3 Mission:

In-situ scientific experiments continue …..

Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

— ISRO (@isro) August 29, 2023

அதோடு, இஸ்ரோ மையத்துக்கு ரோவர் ஒரு தகவல் அனுப்பி இருக்கிறது. அத்தகவலை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்தகவலில், “வணக்கம் பூமிவாசிகளே! இது சந்திரயான்-3-ன் பிரக்யான் ரோவர். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சந்திரனின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். சிறந்தவை விரைவில் வரும்” என்று தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags: Chaandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

நீல நிலா: வானில் நிகழும் அரிய நிகழ்வு!

Next Post

“பாரதிய” மசோதாக்களால் எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது: அமித்ஷா உறுதி!

Related News

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies