தீபாவளி பண்டிகை அயோத்தியில் 24 லட்சம் தீப விளக்குகள்!
Aug 23, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை அயோத்தியில் 24 லட்சம் தீப விளக்குகள்!

உலக சாதனை படைக்க திட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2023, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் சுமார் 24 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) அயோத்தியில் பிரம்மாண்டமான தீபத்ஸவ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 24 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் நகரத்தை ஒளிரச் செய்ய அமைக்கப்பட்டுள்ளன.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி பாதையும் தீபத்ஸவத்திற்காக பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், பாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 48 பழங்குடியினர் சனிக்கிழமை தீபத்ஸவ்வைக் கொண்டாட அயோத்திக்கு வந்துள்ளனர்.

மலைப் பகுதியில் வசிக்கும் இந்தப் பழங்குடியின மக்கள், பிரம்மாண்டமான தீபத்ஸவத்தில் கலந்துகொள்வதற்காக வெறுங்காலுடன் அயோத்திக்கு வந்துள்ளனர். ஜார்கண்ட் பிரதேஷ் ஸ்ரீ ராம் ஜானகி அறக்கட்டளை, தீப உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களை இங்கு அனுப்பி வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அவர்கள் பாரம்பரிய உடையில் தீபம் ஏற்றுகின்றனர். பாகூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளனர். முன்னதாக, அயோத்தியில் தீபாவளியைக் காண சாந்தாலி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வந்தனர்.

Tags: deepamDiwali festival
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் நிதானமாக விளையாடும் பங்களாதேஷ்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 58.15 அடியாக உயர்வு!

Related News

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies