வெளிநாடுகளில் 403 மாணவர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்!
Sep 3, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடுகளில் 403 மாணவர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் தங்கிப் படித்துவந்த 403 இந்திய மாணவர்கள் விபத்து, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி நடந்து வருகிறது. இந்த சூழலில், மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தாக்கல் செய்த அறிக்கையில், “கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதில், கனடாவில் அதிகபட்சமாக 91 இந்திய மாணவர்கள் இறந்திருக்கிறார்கள். அதேபோல, பிரிட்டனில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 மாணவர்களும், அமெரிக்காவில் 36 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 35 மாணவர்களும், உக்ரைனில் 21 மாணவர்களும், ஜெர்மனியில் 20 மாணவர்களும், சைப்ரஸ் நாட்டில் 14 மாணவர்களும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்சில் தலா 10 மாணவர்களும் இறந்திருக்கிறார்கள்.

அதேசமயம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, இந்தியத் தூதர்கள் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவி, தங்குமிடம் ஆகியவையும் தூதரகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentstudentsdeathAbroad
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகளை அனுதாபமாகக் கருதக் கூடாது! – குடியரசுத் துணைத்தலைவர்

Next Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : மீண்டும் அஜர்பைஜான் சென்ற நடிகர் அஜித்!

Related News

கன்னியாகுமரி : தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட்  டிரம்ப்

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

குரோஷியா : கோலாகலமாக நடைபெற்ற கோடைகால பலூன் பந்தயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா அபார வெற்றி!

விஷாலின் மகுடம் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

இந்தியா மீதான 50% வரி – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!

கை தட்டல்களால் ஆனந்த கண்ணீர் விட்ட “தி ராக்”!

கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies